Sunday, 22 May 2011

தினேசன் யாரு,...??? :) :)

விஜயகாந்த் : ஏன்டா உனக்கு காந்தி பையன் பேறு தெரியுமா..?? :)

தொண்டன்: தெரியலையே கேப்டன்..!!! :(

விஜயகாந்த்: தினேசன்..!! இது கூட தெரியாதா-டா..!! :) :)

தொண்டன்: அப்டியா .!! யார் சொன்னா..?? :(

விஜயகாந்த்: எங்க Teacher-தான் அவுங்க தான்........
"காந்தி இஸ் த பாதர் ஒப் தினேசன்"(Father of the Nation .!!!)-னு சொல்லிக்கொடுத்தாங்க..!!! :-) :) :-)

No comments:

Post a Comment