Sunday, 22 May 2011

தமிழன்..!! :-)

சனநாயகமென்ற பெயரில்

சிலகருங்காளிகளின்

சர்வாதிகார போக்கினால்

சாவை மிக அருகில் கண்டும் ..

சதா'ரண'ங்களுடன் ...

சகித்தே 'வாழ'வேண்டிய,

சாதாரணக் குடிமக்களானோம்..!!!! :(

-ஜான் ஆரோன் பிரபு..!!! :-)

No comments:

Post a Comment